Respected all, namaskaram,
Here is an appeal,from Mr.J.Ravichandran-Mrs.R. Devaki;
i
know this couple for the past 12 years they are struggling from the
beginning,however with the help of philontharapists, they were able to
give education to their children, but now they are in very much need of
fund for their daughter's marriage, the marriage is on 12 th february ,
so we earnestly requesting you all, to help them. in whatever way, it is
a genuine case, you please contact them over phone[0]9994508321 ,
Thanks,VAMMANJI.
Below here is their
appeal:
அனைவருக்கும் நமஸ்காரங்கள் ,
தயவு
செய்து எனது வேண்டுகோளை ஏற்று என் பெண்ணின் வாழ்வில் விளகேற்றும்படி
தங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ,கண்ணீருடன் .நான் மதுரை லிருந்து
மளிகை சாமான்கள் வரவழைத்து ரீபாக் செய்து கும்பகோணம் சுற்று வட்டார
கிராமங்களில்
சென்று வியாபாரம் செய்து வருகிறேன் , இதன் மூலம் எனக்கு ரூ .8௦௦௦/-
வருமானம் கிடைகிறது , வேறு வருமானமோ சொத்துகளோ இல்லை ,
எனக்கு
முதலில் பெண் [26வயது],அவளுக்கு தான் கல்யாணம் ,பல வழிகளில் முயற்சி
செய்தும் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை வரும் பெப்ரவரி
12முஹுர்தம்,சுமார் 5lakhs தேவை ,பெரும் மன வருத்தத்தில் இருக்கிறோம் ,
என்
பெண் பெயர் ;ர.பர்வதவர்த்தனி பிகாம்,எம்பியே ,கோடக் இல் வேலை சம்பளம் 12௦௦௦/,
பையன்
பீஈ முடித்து விட்டு இப்போது தான் ல் ஜாப் இல் சேர்த்து உள்ளான் 8௦௦௦
சம்பளம்,இருவரும் ரோட்டரி கிளப், பேங்க் லோன் [பேங்க் ஒப் இந்தியா ] மூலமாக
படித்தனர் , இன்னும் லோன் கட்டவில்லை ,
எப்பிடியாவது
இந்த கல்யாணத்தை நடத்தி கொடுத்து எங்களை
காப்பாற்றுங்கள் ,கடனாகவோ அல்லது தர்ம மாகவோ உதவி செய்யுங்கள் , மேலும்
விபரங்கள் அளிக்க காத்திருக்கிறோம் , தயவு செய்து இந்த நம்பர் இல் கால்
பண்ணுங்கள் [௦] 9994508321
உண்மையுள்ள ஜ.ரவிச்சந்திரன் ,ஆர். தேவகி
கும்பகோணம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.